Saturday, February 27, 2010
Monday, January 25, 2010
Pure men
உலகில் யாரும் 100% முழுமை இல்லை. முழுமை மட்டும் எதிர்பார்ப்பது வாழ்க்கை இல்லை. கிடைப்பதை முழுமையாக்கி கொள்வதே சிறந்த வாழ்க்கை.
Saturday, October 24, 2009
Nanbargal

மனிதன் காட்டுவாசியாக திரிந்தான், அப்போது அவனுக்கு நாகரீகம் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் , யாருடன் வேண்டுமானாலும் வாழ்ந்து வந்தான். அதனால் உண்டான துன்பங்களையும் , நோய்களையும் அவன் அறிந்த பின், எது சரி , எது தவறு என்பதை பிரித்து , இப்படிதான் வாழ வேண்டும் என்ற வரைமுறை கொண்டுவந்தான் இப்படி மாற்றங்களை கொண்டுவந்து, சரியான வாழ்க்கை முறையை கொண்டுவர அவனுக்கு பல லட்சம் வருடங்கள் ஆகியிருக்கும். அதை அழிக்கலாமா?
முழுமையான வாழ்க்கை முறையை கணித்த பின் நன்றாக கடைப்பிடித்து வந்தவன், ஒரு கால கட்டத்தில் மீண்டும் பின் நோக்கி செல்ல ஆரம்பித்தான். அதன் விளைவு இப்போது, நடக்கிற தவறுகளும், பண்பு கெட்ட செயல்களும் . இந்நிலை இப்படியே சென்றால் மீண்டும் காட்டுவாசி போல் மாறிவிடுவான்.
என்றொரு நாள் மனிதனின் ஆரம்ப நிலையான காட்டுவாசியாக மாறிவிடுகிரானோ? அன்று முதல் உலகம் தானே இன்னும் பின் நோக்கி செல்ல ஆரம்பித்து விடும்,
இவ்வளவு நிகழ்வுக்கும் காரணம் இன்று உள்ள ஒவ்வொரு மனிதனும்தான் . அவனின் சுயநலமும் , அன்பு காட்டாமளிருப்பதும்தான் , இவர்களின் வாழ்க்கை சீரமைக்கப் பட்டால், நாளைய உலகின் அழிவை தடுக்க முடியும் .
(நல்லதை மட்டும் சிந்திப்போம்,நல்லவர்களை சந்திப்போம், நல்லதை செய்வோம் . நாளைய உலகம் காப்போம் .
அதற்க்கு
நீயும் நானும் நல்ல நண்பர்களாக இருப்போம் *உண்மையாக*.
- U R Friend PRAWIN KUMAR
Subscribe to:
Comments (Atom)